சர்வதேச அளவிலான வர்த்தகம் 32 % சரிவு - உலக வர்த்தக நிறுவனம் தகவல்

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக உலக அளவிலான வர்த்தகம் 32 சதவீதம் வீழ்ச்சி அடையும் என உலக வர்த்தக கழகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான வர்த்தகம் 32 % சரிவு - உலக வர்த்தக நிறுவனம் தகவல்
x
கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக உலக அளவிலான வர்த்தகம் 32 சதவீதம் வீழ்ச்சி அடையும் என உலக வர்த்தக கழகம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த உலக வர்த்தக கழக தலைவர் ராபர்டோ (roberto azevedo) , கொரோனா தொடர்பான அச்சம் மேலும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். உலக அளவிலான வர்த்தகம் 13 சதவீதம் சரிவடையும் என்கிற கணிப்புகள் மாறி தற்போது 32 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலக பொருளாதாரம் மீண்டும் ஒரு மந்த நிலையை சந்தித்துள்ளதாகவும் ராபர்டோ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்