உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து

உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து
x
உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராணியாக இருந்தாலும் மிக அரிதாகவே ராணியிடமிருந்து நாட்டு மக்களுக்கான அறிக்கையோ, உரையோ வழங்குவதை மரபாக பின்பற்றி வருகின்றனர். கொரோனா பேரிடரையொட்டி ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய ராணி எலிசபெத், தற்போது சுகாதாரப் பணியாளர்களுக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்