இதுதான் டிரைவ் இன் "சர்ச்" - காரில் இருந்தே நடைபெற்ற பிரார்த்தனை

டிரைவ் இன் தியேட்டர் பார்த்திருப்போம், உணவகங்கள் கூட உள்ளன, ஆனால் டிரைவ் இன் தேவாலயம் பார்த்திருக்கிறீர்களா. கொரோனா வைரஸ் உலகுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறைகளில் இதுவும் ஒன்று.
இதுதான் டிரைவ் இன் சர்ச் - காரில் இருந்தே நடைபெற்ற பிரார்த்தனை
x
டிரைவ் இன் தியேட்டர் பார்த்திருப்போம்,  உணவகங்கள் கூட உள்ளன, ஆனால் டிரைவ் இன் தேவாலயம் பார்த்திருக்கிறீர்களா. கொரோனா வைரஸ் உலகுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறைகளில் இதுவும் ஒன்று. தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றின் காட்சிதான் இது. கூட்ட அரங்கிற்கு காரில் வந்த பொதுமக்கள் தேவாலயத்தில் ஒதுக்கப்பட்ட திறந்த வெளியில் ஆங்காங்கே தங்கள் கார்களை குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்திக் கொண்டனர். முன்புறம் இருந்த மேடையில் பாதிரியார் பிரசங்கத்தை வழங்க, காரில் இருந்தவாறே ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்