சீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட்

சீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம் ஊரடங்கு உத்தரவு காரணமாக களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
சீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட்
x
சீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம் ஊரடங்கு உத்தரவு காரணமாக களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. ஸ்பெயினில் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்