ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாத இழப்பு ரூ.15,000 கோடி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்திய ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாதத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாத இழப்பு ரூ.15,000 கோடி
x
கொரோனா  வைரஸ் தாக்கத்தினால் இந்திய ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாதத்தில்  15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள விவரங்களில் ஊரடங்கு காரணமாக  சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஏப்ரல் மாதத்துக்கான விற்பனை  பாதிக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்