ஜெர்மனியில் கொரோனாவுக்கு 1,107 பேர் பலி - ஒரே நாளில் 6,174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜெர்மனியில் கொரோனாவுக்கு 1,107 பேர் பலி - ஒரே நாளில் 6,174 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
ஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக ஆறாயிரத்து 174 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனாவுக்கு 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்