கொரோனாவுக்கு தடுப்பூசி ? - களமிறங்கிய ஆஸ்திரேலியா : 2 ஆண்டுக்குள் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.
கொரோனாவுக்கு தடுப்பூசி ? - களமிறங்கிய ஆஸ்திரேலியா : 2 ஆண்டுக்குள் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி
x
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர். முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு இந்த பரிசோதனை நடைபெறும் என்று சிஎஸ்ஐஆர்ஓ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியானது இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருந்தபோது விரைவில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் மூலம் அடுத்தக்கட்ட பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்