அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 884 உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 884 உயிரிழப்பு
x
அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள New York, New Orleans மற்றும் டெட்ராய்ட் ஆகிய நகரங்களுக்கு, உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்