கொரோனா தொற்று உள்ளதா? - கண்டறிய நாய்களுக்கு பயிற்சி...

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய, துப்பறியும் நாய்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று உள்ளதா? - கண்டறிய நாய்களுக்கு பயிற்சி...
x
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய , துப்பறியும் நாய்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில், மலேரியா, கேன்சர் உள்ளிட்ட நோய்களை கண்டறிய நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள், தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலை கண்டறியவும், பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களிடம் இருந்து ஒரு வித வாசம் வருவதாகவும்  அதன் மூலம் நாய்கள் கண்டறிய முடியும் என்கின்றனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

Next Story

மேலும் செய்திகள்