கொரோனா உயிரிழப்பு 9000 - ஐ கடந்தது - ஒரே நாளில் 884 உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு 9000 - ஐ கடந்தது - ஒரே நாளில் 884 உயிரிழப்பு
x
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இதே போல் ஒரு லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேலானவர்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக தலைநகர் மேட்ரிட்டில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.

Next Story

மேலும் செய்திகள்