கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய அமெரிக்கா - அதிபர் டிரம்ப் மீது பாயும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவில் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய அமெரிக்கா - அதிபர் டிரம்ப் மீது பாயும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
x
* உலக அளவில் அதிக பட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அரசு தவறியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

* அதிகப்படியாக நியூயார்க் மாகாணத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 

* கொரோனாவுக்கு அமெரிக்காவில்  மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில்,நியூயார்க் நகரம் மட்டும் ஆம் பேரை பலி கொடுத்துள்ளது, 

* வாஷிங்டனில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்,  ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்