காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த ஆஸ்திரேலியா அரசு திட்டம்

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பல நாடுகளும் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா அரசு காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த ஆஸ்திரேலியா அரசு திட்டம்
x
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பல நாடுகளும் தீவிரமாக  போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,  ஆஸ்திரேலியா அரசு காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காசநோய்க்கு பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பு மருந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், நோய் தொற்று கிருமிகளுக்கு எதிராக திறம்பட செய்ல்படுவதும் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்டுள்ளது. இத்தகைய தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தவதன் மூலம் 1 வருடத்திற்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இத்தகைய முடிவினை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்