சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம்
x
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஹூபே மாகாணத்தில் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. குறைந்த அளவில் மட்டுமே பொது மக்கள் பயணம் செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்