நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா - இத்தாலியில் 6077 பேர் பலி

உலகை அச்சுறுத்தி உள்ள கொரோனா உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது.
நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா - இத்தாலியில் 6077 பேர் பலி
x
உலகை அச்சுறுத்தி உள்ள கொரோனா உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தாக்கியதில் மொத்தம் 16 ஆயிரத்து 510 உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உலகளவில் அதிகபட்சமாக  இத்தாலியில்  6 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்