செர்ரி பூக்கள் சீசன் துவக்கம் - மேயர் அறிவுறுத்தல்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செர்ரி பூக்கள் சீசன் துவங்கியுள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
செர்ரி பூக்கள் சீசன் துவக்கம் - மேயர் அறிவுறுத்தல்
x
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செர்ரி பூக்கள் சீசன் துவங்கியுள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என, வாஷிங்டன் மேயர் மூரியர் பவுசர் அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்