கொரோனா வைரஸை கடந்த வேளாண்மை பணிகள் - சீன விவசாயிகளின் அமோக விளைச்சல்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையிலும் சீன விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸை கடந்த வேளாண்மை பணிகள் - சீன விவசாயிகளின் அமோக விளைச்சல்
x
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையிலும், சீன விவசாயிகள், தொடர்ந்து வேளாண்மை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அங்கு, தற்போது வசந்தகால வேளாண்மை பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து பெய்ஜிங் மாநகரின் ஷிங் ஷோ வட்டத்தில், ஒரு விவசாய பண்ணையில் இருந்து,  சீன ஊடக குழும செய்தியாளர் இலக்கியா என்ன சொல்கிறார்.. பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்