"சீனாவில் இனி கொரோனா இல்லை" - சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவல்

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் இனி கொரோனா இல்லை - சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவல்
x
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும்,  கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்