"வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகவில்லை" - சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தகவல்
பதிவு : மார்ச் 18, 2020, 02:40 PM
கொரோனாவை வைரஸ் உருவான இடம் எது என்ற கேள்விக்கு சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம்
கொரோனாவை வைரஸ் உருவான இடம் எது என்ற கேள்விக்கு சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து, சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம்...

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

85 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

27 views

ஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை

ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

19 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

33 views

முதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.

13 views

பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தும் இளைஞர்கள்

புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர்.

8 views

வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.