சீனாவில் குணமடைந்த 14% மக்களுக்கு மீண்டும் கொரோனா

சீனாவில் குணமடைந்து வீடு திரும்பிய 14 சதவீத மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் குணமடைந்த 14% மக்களுக்கு மீண்டும் கொரோனா
x
சீனாவில் குணமடைந்து வீடு திரும்பிய 14 சதவீத மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜப்பானிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்த 40 வயது மதிக்கத் தக்க நபருக்கு, அந்த வைரஸின் தாக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால், மருத்துவ அதிகாரிகள் வைரஸின், தன்மை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்