கொரோனா எதிரொலி: அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை

கொரோனா வைரஸ் தாக்கம், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா எதிரொலி: அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை
x
கொரோனா வைரஸ் தாக்கம், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவு வர்த்தகத்தை பாதிக்க கூடிய மிக மோசமான செயல் என்று லண்டனை சேர்ந்த தொழிலதிபர்களும், பொருளாதார நிபுணர்களும் விமர்சித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, டிரம்பின் உத்தரவையும் மீறி, அமெரிக்கர்கள், தடை செய்யப்பட்ட நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்