டிரம்புக்கு கொரோனா பரிசோதனை..? வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்புக்கு கொரோனா பரிசோதனை..? வெள்ளை மாளிகை விளக்கம்
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதா என கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை அதிபர்  டிரம்புக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், அவருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்