கொரோனாவால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தப்புவார்களா ? - ஊதுகுழல் மூலம் பரிசோதனை செய்வதில் சில மாற்றம்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ஊதுகுழலில் வாகன ஓட்டிகளை ஊத சொல்வதன் மூலம் அவர்கள் மது அருந்தியுள்ளனரா என்று போலீசார் கண்டுபிடிப்பது வழக்கம்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ஊதுகுழலில் வாகன ஓட்டிகளை ஊத சொல்வதன் மூலம் அவர்கள் மது அருந்தியுள்ளனரா என்று போலீசார் கண்டுபிடிப்பது வழக்கம். தற்போது இந்த சோதனை மூலம் கொரோனா பரவாமல் இருப்பதை தடுக்க ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய ஊதுகுழலை போலாந்து போலீசார் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Next Story

