கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் நெடுந்தீவு பங்குத்தந்தை எம்மில் பால் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து ஆலயத்தில் இருந்த சிலுவையை சுமந்து செல்லும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது
Next Story

