நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல் - 35 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி

ஜப்பான் டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலை அடுத்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு சொகுசு கப்பல் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல் - 35 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி
x
ஜப்பான் டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலை அடுத்து, அமெரிக்காவில் மீண்டும் ஒரு சொகுசு கப்பல் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. சுமார் இரண்டாயிரத்து 383 பயணிகளுடன் 15 நாள் பயணமாக ஹவாய் சென்று திரும்பிய கப்பலில், 35 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து கப்பல் கலிபோர்னியா கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்