வரலாற்றில் முதல் முறையாக தலீபான் தலைவருடன் அதிபர் டிரம்ப் பேச்சு
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் தலீபான்களின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி வழியாக பேசினார்.
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் தலீபான்களின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி வழியாக பேசினார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 35 நிமிடம் இந்த பேச்சு வார்த்தை நீடித்ததாகவும், ஆப்கானிஸ்தானில் வன்முறை குறைந்ததால் தான் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது என அதிபர் டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
Next Story

