யோகா பயிற்சியின் போது 'பீர்' குடிக்கலாமா?

ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லட்வியாவில் பீர் பாட்டில்களுடன் யோகாசன பயிற்சியில் ஈடுபடும் மக்கள், அவ்வப்போது பயிற்சியின் இடையே பீர் குடிக்கின்றனர்.
யோகா பயிற்சியின் போது பீர் குடிக்கலாமா?
x
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லட்வியாவில் பீர் பாட்டில்களுடன் யோகாசன பயிற்சியில் ஈடுபடும் மக்கள், அவ்வப்போது பயிற்சியின் இடையே பீர் குடிக்கின்றனர். சிறிதளவில் ஆல்கஹால் அருந்தினால் தசைகள் தளர்வது மட்டுமின்றி பயிற்சியின் போது  சமநிலையை எளிதில் அடைய முடியும் என்று பீர் யோகா பயிற்சியாளர் கூறுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்