இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தமது மனைவி கேத்தரின் உடன் அயர்லாந்து பயணம்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தமது மனைவி கேத்தரின் உடன், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தமது மனைவி கேத்தரின் உடன், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அரச குடும்பத்தினர், அயர்லாந்து சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
Next Story

