அமெரிக்காவில் களை கட்டும் பிரைமரி தேர்தல் - தென் கரோலினாவில் ஜோ பிடன் வெற்றி
அமெரிக்காவின், தெற்கு கரோலினாவில் நடைபெற்ற பிரைமரி தேர்தலில் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின், தெற்கு கரோலினாவில் நடைபெற்ற பிரைமரி தேர்தலில் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த பிரைமரி தேர்தல்களில் நியூ ஹாம்ஸ்பையர் மற்றும் நெவடாவில் பெர்னி சாண்டர்ஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
Next Story

