ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வட கொரியா...

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வட கொரியா...
x
 தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை என தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்