போப் ஆண்டவர் பிரான்சிஸ்-க்கு உடல்நல குறைவு
போப் பிரான்சிஸ் கடுமையான ஜலதோஷத்தால் அவதிபட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக அவர் தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில்லை. அவர், போப் ஆண்டவராகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது இதுவே முதல் முறை ஆகும்.
Next Story

