மகாதீர் ராஜினாமாவை ஏற்ற மலேசிய மன்னர் - அடுத்த பிரதமர் யார்?என மன்னர் தலைமையில் ஆலோசனை

மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில் அவரது ராஜினாமாவை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மகாதீர் ராஜினாமாவை ஏற்ற மலேசிய மன்னர் - அடுத்த பிரதமர் யார்?என மன்னர் தலைமையில் ஆலோசனை
x
மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில் அவரது ராஜினாமாவை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி மகாதீரை, மன்னர் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து, மலேசிய மன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்