பிரேசிலில் களைகட்டிய போய்டாடா தெரு கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆடி பாடி மகிழ்ந்தனர்

பிரேசில் நாட்டின் ரியோடி ​ஜெனீரோ நகரில் போய்டாடா தெரு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் வண்ண அலங்காரங்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
பிரேசிலில் களைகட்டிய போய்டாடா தெரு கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆடி பாடி மகிழ்ந்தனர்
x
பிரேசில் நாட்டின் ரியோடி ​ஜெனீரோ நகரில் போய்டாடா தெரு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் வண்ண அலங்காரங்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். போய்டாடா என்றால் பிரேசில் மொழிப்படி தீ பாம்பு என்று பொருளாம். பன்முக கலாச்சாரத்தையும், நவீனத்தையும் வெளிப்படுத்துவதே இந்த விழாவின்  சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. பிரேசில் நாட்டில் நடைபெறும் இந்த பாரம்பரிய விழாவுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்