மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் சீறும் எரிமலை

மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் எரிமலை நேற்று அதிகாலை முதல் நெருப்புக்குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது.
மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் சீறும் எரிமலை
x
மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் எரிமலை நேற்று அதிகாலை முதல் நெருப்புக்குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. இரவில் ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு அந்த எரிமலை நெருப்புக் குழம்புகளை வெளியேற்றி வரும் காட்சி இரவை பகலாக்கும் வகையில் உள்ளது. இந்த எரிமலை சீற்றத்தால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்