பாகுபலியாக டிரம்ப் - வைரலாகும் வீடியோவை லைக் செய்த டிரம்ப்

தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் லைக் செய்துள்ளார்.
பாகுபலியாக டிரம்ப் - வைரலாகும்  வீடியோவை லைக் செய்த டிரம்ப்
x
தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் லைக் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு இந்தியாவில் உள்ள நண்பர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக டிரம்ப்  பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்