பாகிஸ்தான் அதிபரை சந்தித்த சத்ருகன் சின்கா - இருநாட்டு உறவு மேம்பட வலியுறுத்தியதாக பெரு​மிதம்

பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி-யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் அதிபரை சந்தித்து பாகிஸ்தானில் சந்தித்து பேசினார்.
பாகிஸ்தான் அதிபரை சந்தித்த சத்ருகன் சின்கா - இருநாட்டு உறவு மேம்பட வலியுறுத்தியதாக பெரு​மிதம்
x
பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி-யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் அதிபரை சந்தித்து பாகிஸ்தானில் சந்தித்து பேசினார். அந்நாட்டு சினிமா இயக்குநர் ஒருவரின் வீட்டின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சத்ருகன் சின்ஹா, பின்னர், பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வியை லாகூரில் சந்தித்துள்ளார். அதில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, இரண்டாக பிரித்தது உள்ளிட்ட பல்வேறு விவகார​ங்கள் பேசப்பட்டுள்ளன. அதோடு, இருநாட்டு உறவு வலுப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சத்ருஹன் சின்கா, இதுகுறித்த பதிவுகளை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிரிந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்