"ஃபேஸ்புக்கில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்ட நபர் அதிபர் டிரம்ப்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்

ஃபேஸ்புக் நிறுவனம் தம்மை நம்பர் ஒன் ஆகவும், மோடியை நம்பர் 2 ஆகவும் குறிப்பிட்டது பெரிய கவுரவம் என, ​அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்ட நபர் அதிபர் டிரம்ப் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்
x
ஃபேஸ்புக் நிறுவனம் தம்மை நம்பர் ஒன் ஆகவும்,  மோடியை நம்பர் 2 ஆகவும் குறிப்பிட்டது பெரிய கவுரவம் என, ​அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப்,  இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாக  கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்