களையிழந்து காணப்படும் சீன நகரம் - வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள்

அச்சுறுத்தி வரும் கொரோனாவால், ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட சீன நகரம் வுஹான் களையிழந்து காணப்படுகிறது.
களையிழந்து காணப்படும் சீன நகரம் - வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள்
x
அச்சுறுத்தி வரும் கொரோனாவால், ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட சீன நகரம் வுஹான் களையிழந்து காணப்படுகிறது. வுஹான் நகருக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று குடியிருப்பு வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பான வுஹான் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்