"சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - இந்தியாவுக்கான சீன தூதர் சுன் விய்டோங்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இந்தியா தனது வர்த்தக மற்றும் பயண கட்டுப்பாடுகளை ஆய்வு செய்து, தளர்த்த வேண்டும் என இந்தியாவுக்கான சீன தூதர், சுன் விய்டோங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - இந்தியாவுக்கான சீன தூதர் சுன் விய்டோங்
x
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இந்தியா தனது வர்த்தக மற்றும் பயண கட்டுப்பாடுகளை ஆய்வு செய்து, தளர்த்த வேண்டும் என இந்தியாவுக்கான சீன தூதர், சுன் விய்டோங் கோரிக்கை விடுத்துள்ளார். நோய்த்தொற்று காரணமாக இந்தியா, சீனா இடையேயான உறவு பாதிக்கப்படாது என தான் நம்புவதாக தெரிவித்த அவர், சீன அதிபரின் இந்திய வருகையின் போது, இரு நாட்டு தலைவர்கள் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்