2வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி

இரண்டாவது முறையாக மீண்டும் ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி பொறுப்பேற்க உள்ளார்.
2வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி
x
இரண்டாவது முறையாக மீண்டும் ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி பொறுப்பேற்க உள்ளார்.  கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா விட அதிக வாக்குகள் பெற்று  அஷ்ரப் கானி வெற்றி பெற்றிருந்தார். ஐந்து மாதங்களுக்கு பிறகு  அதிபர் தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்