சீனாவில் கொரோனா தாக்கியதில் மருத்துவமனையின் இயக்குனர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் ஹூபே மாகாணத்தில் உள்ள மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் பலியாகியுள்ளார்.
சீனாவில் கொரோனா தாக்கியதில் மருத்துவமனையின் இயக்குனர் பலி
x
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் ஹூபே மாகாணத்தில் உள்ள மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் குறித்து அரசுக்கு முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங்கியை தொடர்ந்து இதுவரை மருத்துவ ஊழியர்கள் ஆறு பேர் கொரோனா தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் கொரோனா பாதிப்பு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்