கோரோனா தாக்கம் இந்திய வர்த்தகத்தில் எதிரொலிக்குமா? - தொழில்துறையினருடன் நிதியமைச்சர் ஆலோசனை

கோரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினருடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
கோரோனா தாக்கம் இந்திய வர்த்தகத்தில் எதிரொலிக்குமா? - தொழில்துறையினருடன் நிதியமைச்சர் ஆலோசனை
x
கோரோனா வைரஸ் பாதிப்பு, இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துமா என்பது குறித்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினருடன் ஆலோசனை செய்ய உள்ளார். கோரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை ஆயிரத்து 800 க்கும்  மேற்பட்டோர் பலியான நிலையில், சீன பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவில் எதிரொலிக்குமா என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறை மற்றும் வர்த்த சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்