சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சி - வானில் லாவகமாக சீறிபாய்ந்து அசத்திய சீன விமானங்கள்

சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த விமானங்கள் கலந்து கொண்டன.
சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சி - வானில் லாவகமாக சீறிபாய்ந்து அசத்திய சீன விமானங்கள்
x
சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சியில், சீன ராணுவத்தை சேர்ந்த விமானங்கள் கலந்து கொண்டன. வண்ண பொடிகளை தூவி கொண்டு வானில் லாவகமாக சீறிபாய்ந்த விமானங்களை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்