இங்கிலாந்தில் 'டென்னிஸ் புயல்' தாக்குதல் - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் நகரில் டென்னிஸ் புயல் காரணமாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இங்கிலாந்தில் டென்னிஸ் புயல் தாக்குதல் - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
x
இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் நகரில் டென்னிஸ் புயல் காரணமாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  பல்வேறு இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்