கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் - பொருளாதாரத்தை மீட்டெடுக்க போராடும் சீனா

கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதால், நோய் தாக்குதலை குணப்படுத்த பாரம்பரிய சீன முறைப்படி மருந்துக்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் - பொருளாதாரத்தை மீட்டெடுக்க போராடும் சீனா
x
கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதால், நோய் தாக்குதலை குணப்படுத்த பாரம்பரிய சீன முறைப்படி மருந்துக்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சரிவை சந்தித்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீன அரசு போராடி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்