வெடித்து சிதறிய மெராபி எரிமலை - வானை சூழ்ந்த புகை மண்டலம்

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதியில் அமைந்துள்ள மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது.
வெடித்து சிதறிய மெராபி எரிமலை - வானை சூழ்ந்த புகை மண்டலம்
x
இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதியில் அமைந்துள்ள மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து கடும் சாம்பலுடன் செந்நிற தீ குழம்பு வெளியேறி வரும் நிலையில், வானில் 2000 மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ள இந்தோனேஷிய அரசு, 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நுழைய தடை விதித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்