பூமிக்கு திரும்பிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா : வீடு திரும்பிய கிறிஸ்டினாவை வரவேற்ற செல்லப்பிராணி...

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா : வீடு திரும்பிய கிறிஸ்டினாவை வரவேற்ற செல்லப்பிராணி...
x
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். அங்கு 328  நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த அவர், கடந்த 6 தேதி பூமிக்கு திரும்பினார். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்ற கிறிஸ்டினா தமது செல்லப்பிராணியான நாய், வரவேற்ற காட்சியை, சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்