பொருளாதார சரிவை கட்டுப்படுத்த சீனா திட்டம் : கட்டுமான பணிகளை துவங்கிய சீன தொழிலாளர்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:12 PM
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு புறம் இருக்க, யூனான், ஷியாங்சூ, ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு புறம் இருக்க, யூனான், ஷியாங்சூ, ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க,  தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக, மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

பிற செய்திகள்

சீனாவில் கொரோனா தாக்கியதில் மருத்துவமனையின் இயக்குனர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் ஹூபே மாகாணத்தில் உள்ள மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் பலியாகியுள்ளார்.

12 views

ஜப்பான் கப்பல் பயணிகளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியர் - தள்ளாடும் வயதிலும் இணைபிரியாத பந்தம்

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

16 views

அமெரிக்க அதிபரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் - டிரம்ப், மோடி உருவப்படங்களுடன் வரவேற்பு பதாகைகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையையொட்டி குஜராத்தில் ஏராளமான வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

36 views

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - வீழ்ச்சியை சந்தித்து வரும் சீன பொருளாதாரம்

கொரோனாவின் தாக்கம் சீன வர்த்தகத்தில் மட்டுமல்ல உலக பொருளாதாரத்திலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

10 views

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹியர்ஃபோர்டு - வீடுகளில் சிக்கி தவித்த மக்கள் படகுகளில் மீட்பு

இங்கிலாந்தின் வேல்ஸ் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.