நவ நாகரீக ஆடை அணிவகுப்பு கண்காட்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நவ நாகரீக ஆடை கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நவ நாகரீக ஆடை அணிவகுப்பு கண்காட்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நவ நாகரீக ஆடை கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கண்காட்சியில் பிரபல ஆடை வடிவமைப்பாளர், ஆர்வில்லி பெக் வடிவமைத்த ஆடைகளை, பெண்கள் அணிந்த படி ஒய்யார நடை நடந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்