அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பதிவு : பிப்ரவரி 13, 2020, 10:14 AM
அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் பார்க்லாண்ட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் பார்க்லாண்ட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு, பார்க்லாண்ட்டில் உள்ள பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் நினைவு தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

173 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

77 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

34 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

15 views

பிற செய்திகள்

நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - 25ஆம் தேதி டெல்லியில் மோடியுடன் பேச்சு

இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

48 views

சீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ் - இந்தியாவின் உதவியை ஏற்க மறுக்கிறதா சீனா?

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவிலும் கொரோனா வைர​​​ஸ் வேகமாக பரவி வருகிறது.

103 views

பாகுபலியாக டிரம்ப் - வைரலாகும் வீடியோவை லைக் செய்த டிரம்ப்

தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் லைக் செய்துள்ளார்.

1399 views

கட், காபி, பேஸ்ட் கட்டளைகளை கண்டுபிடித்த கணினி ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் மறைவு

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை எளிமையாக்கும் முக்கிய கட்டளைகளின் ஒன்றான கட், காபி, பேஸ்ட் வசதியை கண்டுபிடித்த லாரி டெஸ்லர் தனது 74 வது வயதில் மறைந்தார்.

26 views

மணல் புயலால் மூழ்கிய நகரம் - போக்குவரத்து பாதிப்பு , விமானங்கள் ரத்து

ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா தீவு மணல் புயலால் மூடப்பட்டுள்ளது.

73 views

சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் 'கொரோனா'- 346 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.