புதிய காரை அறிமுகம் செய்த பெராரி நிறுவனம் - அறிமுக விழாவில் செபாஸ்டியன் வெட்டல் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 03:41 PM
பார்முலா ஒன் கார் பந்தய அணியான இத்தாலியின் ஃபெராரி நிறுவனம் 2020ஆம் ஆண்டு போட்டிகளில் பயன்படுத்த உள்ள புதிய காரினை அறிமுகம் செய்துள்ளது.
பார்முலா ஒன் கார் பந்தய அணியான இத்தாலியின் ஃபெராரி நிறுவனம், 2020ஆம் ஆண்டு போட்டிகளில் பயன்படுத்த உள்ள புதிய காரினை அறிமுகம் செய்துள்ளது. எஸ்.எப் 1000 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், சிகப்பு வண்ணத்தில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற பிரமாண்ட அறிமுக விழாவில், அந்நிறுவன தலைவர் மேட்டியா பினோட்டோ, பெராரி அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

சகாக்களை இழந்து நிற்கிறேன் - கமல்

எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் தற்போதைய விபத்து மிகக் கொடூரமானது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

251 views

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : நடிகர் கமல் - இயக்குனர் சங்கர் நேரில் ஆறுதல்

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சாய்ந்து, படுகாயம் அடைந்தவர்களை, நடிகர் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

570 views

கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - முறையான அழைப்பு இல்லை என கூறி வெளிநடப்பு

கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

8 views

சாலையை கடக்க முடியாமல் தவித்த யானைகள் - போக்குவரத்தை நிறுத்தி வனத்துறையினர் உதவி

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், குட்டியுடன் திரிந்த காட்டு யானைகள் சாலையை கடக்க முடியாமல் தவித்தன.

7 views

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை - சொத்து வரியை குறைக்கவில்லை என குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், அரசு அறிவித்தப்படி சொத்து வரியை குறைக்கவில்லை என கூறி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

7 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.